Tamil Dictionary 🔍

சுண்டல்

sundal


எரித்த பழங்கறி ; சுண்டின பயற்றுப் பணிகாரம் ; சுண்டற்கடலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுண்டின பயற்றுப்பண்ணிகாரம். பேதமாகிய பல்சுண்டல் (விநாயகபு. 39,38). 2. Boiled and spiced pulse; . 1. See சுண்டற்கறி.

Tamil Lexicon


v. n. a kind of stewed food, சுண்டல் கறி.

J.P. Fabricius Dictionary


, [cuṇṭl] ''v. noun.'' A kind of stewed food, commonly vegetable, சுண்டினகறி. 2. Vege tables simmered to serve as an external application, சுண்டினது; [''ex'' சுண்டு, ''v. n.'']

Miron Winslow


cuṇṭal,
n. சுண்டு1- cf. šuṇṭh.
1. See சுண்டற்கறி.
.

2. Boiled and spiced pulse;
சுண்டின பயற்றுப்பண்ணிகாரம். பேதமாகிய பல்சுண்டல் (விநாயகபு. 39,38).

DSAL


சுண்டல் - ஒப்புமை - Similar