Tamil Dictionary 🔍

சுடுவல்

suduval


குருதி ; இரத்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரத்தம். (திவா.) Blood, as warm;

Tamil Lexicon


[cuṭuvl ] --சுடுவனம்--சுடுவன், ''s.'' Blood, இரத்தம். (சது.)

Miron Winslow


cuṭuval,
n. id.
Blood, as warm;
இரத்தம். (திவா.)

DSAL


சுடுவல் - ஒப்புமை - Similar