Tamil Dictionary 🔍

சுட்டுவிரல்

suttuviral


ஆட்காட்டி விரல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆட்காட்டிவிரல். சுட்டுவிரறனை மாசற நீட்டி. (பரத.பாவ.30). Forefinger;

Tamil Lexicon


ஆள்காட்டிவிரல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The fore-finger. ''(Rare.)''

Miron Winslow


cuṭṭu-viral,
n.id. +. [T. tcuṭṭuvēlu, M. cuṇṭanviral.]
Forefinger;
ஆட்காட்டிவிரல். சுட்டுவிரறனை மாசற நீட்டி. (பரத.பாவ.30).

DSAL


சுட்டுவிரல் - ஒப்புமை - Similar