Tamil Dictionary 🔍

சுடுதல்

suduthal


காய்தல் ; காயச்செய்தல் ; எரித்தல் ; பலகாரம் செய்தல் ; காளவாயில் வேகவைத்தல் ; மருந்து நீற்றுதல் ; வெடி சுடுதல் ; சூடிடுதல் ; கெடுத்தல் ; தீயிலிடுதல் ; வருத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காளவாயில் வேகவைத்தல் 4. To burn, as bricks in kiln; மருந்து நீற்றுதல். 5, To calcine, as medicine; சூடிடுதல். 6. To cauterise, brand; வெடிசுடுதல். 7. To fire, as gun, fire-works; வருத்துதல். துன்பஞ் சுடச்சுட நோற்கிற்பவர்க்கு (குறள், 267). 8. To mortify, as the flesh; to injure, as one's feelings; to inflict pain; கெடுத்தல். குலஞ்சுடுங்கொள்கை பிழைப்பின் (குறள், 1019). 9. To destroy, ruin; பண்ணிகாரம் முதலியன சுட்டுச்செய்தல். பிட்டுச் சுட்டுக்கொடுத்தனள் (திருவாலவா. 30, 20). 3. [M.cuṭu] To roast, toast, bake, fry, cook in steam; எரித்தல். 2. To burn up; காயச்செய்தல். சுடச்சுடரும் பொன்போல் (குறள், 267). 1. [K. sudu, M.cuṭu.] To warm, heat; காய்தல். வெம்பிச் சுடினும் புறஞ்சுடும் (நாலடி, 89). To be hot ; to burn ;

Tamil Lexicon


cuṭu-,
6 v. cf. šuṣ. intr. [K. Tu. sudu, M.cuṭu.]
To be hot ; to burn ;
காய்தல். வெம்பிச் சுடினும் புறஞ்சுடும் (நாலடி, 89).

1. [K. sudu, M.cuṭu.] To warm, heat;
காயச்செய்தல். சுடச்சுடரும் பொன்போல் (குறள், 267).

2. To burn up;
எரித்தல்.

3. [M.cuṭu] To roast, toast, bake, fry, cook in steam;
பண்ணிகாரம் முதலியன சுட்டுச்செய்தல். பிட்டுச் சுட்டுக்கொடுத்தனள் (திருவாலவா. 30, 20).

4. To burn, as bricks in kiln;
காளவாயில் வேகவைத்தல்

5, To calcine, as medicine;
மருந்து நீற்றுதல்.

6. To cauterise, brand;
சூடிடுதல்.

7. To fire, as gun, fire-works;
வெடிசுடுதல்.

8. To mortify, as the flesh; to injure, as one's feelings; to inflict pain;
வருத்துதல். துன்பஞ் சுடச்சுட நோற்கிற்பவர்க்கு (குறள், 267).

9. To destroy, ruin;
கெடுத்தல். குலஞ்சுடுங்கொள்கை பிழைப்பின் (குறள், 1019).

DSAL


சுடுதல் - ஒப்புமை - Similar