Tamil Dictionary 🔍

குணக்கேடன்

kunakkaedan


நற்குணமற்றவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நற்குணமற்றவன். இரங்காக் குணக்கேடன் (சைவச. ஆசா. 17). Ill-natured person;

Tamil Lexicon


--குணங்கெட்டவன்--கு ணமில்லாதவன், ''s.'' An ill-natured person.

Miron Winslow


kuṇa-k-kēṭaṉ,
n. id. +.
Ill-natured person;
நற்குணமற்றவன். இரங்காக் குணக்கேடன் (சைவச. ஆசா. 17).

DSAL


குணக்கேடன் - ஒப்புமை - Similar