Tamil Dictionary 🔍

சுண்டான்

suntaan


கள்விற்போர் வழங்கும் ஒரு மட்பாண்டச் சிற்றளவு ; குழந்தைகள் தீக்கொளுத்தி விளையாடும் குச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கள்விற்போர் வழங்கும் ஒரு மட்பாண்டச் சிற்றளவு. (J.) Small earthen measure used by toddy-sellers; . See சுண்டாங்கொள்ளி.

Tamil Lexicon


s. a small earthen measure used by toddy sellers, கள்ளளவு.

J.P. Fabricius Dictionary


கள், அளவு.

Na Kadirvelu Pillai Dictionary


, [cuṇṭāṉ] ''s. [prov.]'' (''a change of'' சுண்டம்.) A small earthen measure used by toddy-sellers, கள்ளளவு. ''(c.)''

Miron Winslow


cuṇṭāṉ,
n. prob. šuṇdā.
Small earthen measure used by toddy-sellers;
கள்விற்போர் வழங்கும் ஒரு மட்பாண்டச் சிற்றளவு. (J.)

cuṇṭāṉ,
n. šuṇṭha.
See சுண்டாங்கொள்ளி.
.

DSAL


சுண்டான் - ஒப்புமை - Similar