Tamil Dictionary 🔍

சுடல்

sudal


சுடரிலிருந்து விழும் எண்ணெய்த் துளி ; திரியின் எரிந்த முனைமுடிச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரியின் எரிந்த முனைமுடிச்சு. விளக்கெரியும்படி சுடலைத் தட்டிவிடு. 2 . Charred end of a burning wick; . See சுடரெண்ணெய்1,

Tamil Lexicon


cuṭal
n.id. [K. sodal.]
See சுடரெண்ணெய்1,
.

2 . Charred end of a burning wick;
திரியின் எரிந்த முனைமுடிச்சு. விளக்கெரியும்படி சுடலைத் தட்டிவிடு.

DSAL


சுடல் - ஒப்புமை - Similar