Tamil Dictionary 🔍

சிருங்கவான்

sirungkavaan


பூமியின் எல்லையில் அமைந்த மலைகளுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமியின் எல்லையில் அமைந்த பர்வதங்களுள் ஒன்று. A mythical mountain believed to be one of the boundaries of the earth;

Tamil Lexicon


ciruṅkavāṉ,
n šrṅga-vān nom. sing. of sraṅga-vat.
A mythical mountain believed to be one of the boundaries of the earth;
பூமியின் எல்லையில் அமைந்த பர்வதங்களுள் ஒன்று.

DSAL


சிருங்கவான் - ஒப்புமை - Similar