Tamil Dictionary 🔍

பசுங்காய்

pasungkaai


முற்றாத தானியம் ; இளங்காய் ; பாக்குவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முற்றாத் தானியம் Immature paddy or other grain in the ear; இளங்காய். 2. Unripe fruit; பாக்குவகை. இன்னீ ரிளம்பசுங் காயும், (சீவக.2473). 3. A kind of arecanut;

Tamil Lexicon


செங்காய்.

Na Kadirvelu Pillai Dictionary


--இளங்காய், ''s.'' Fruits just formed, tender grain. 2. immature fruit or grain.

Miron Winslow


pacu-ṅ-kāy,
n. id. +.
Immature paddy or other grain in the ear;
முற்றாத் தானியம்

2. Unripe fruit;
இளங்காய்.

3. A kind of arecanut;
பாக்குவகை. இன்னீ ரிளம்பசுங் காயும், (சீவக.2473).

DSAL


பசுங்காய் - ஒப்புமை - Similar