சுமங்கலம்
sumangkalam
பெரிதும் மங்கலமாயுள்ளது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரிதும் மங்கலமாயுள்ளது. (W.) That which is lucky or auspicious; ஒருவகை நற்சுழியுள்ள குதிரை. (அசுவசா. 16.) Horse with a certain auspicious mark;
Tamil Lexicon
s. (சு) that which is fortunate or auspicious. சுமங்கலி, சுமங்கலை, a wife, a spouse, one wearing the marriage symbol. (opp. to அமங்கலி, a widow).
J.P. Fabricius Dictionary
நன்மங்கலம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cumangkalam] ''s.'' That which is fortu nate, or auspicious, நன்மங்கலம்; [''ex'' சு, ''et'' மங் கலம்.] W. p. 933.
Miron Winslow
cumaṅkalam,
n. su-maṅgala.
That which is lucky or auspicious;
பெரிதும் மங்கலமாயுள்ளது. (W.)
cumaṅkalam
n. šu-maṅgala.
Horse with a certain auspicious mark;
ஒருவகை நற்சுழியுள்ள குதிரை. (அசுவசா. 16.)
DSAL