சிருங்கம்
sirungkam
விலங்கின் கொம்பு ; கொடுமுடி ; சிருங்கவான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விலங்கின் கொம்பு. ஒருகலை முகச் சிருங்க முயர்தவன் (கம்பரா. திருவவ. 33). 1. Horn of a quadruped; கொடுமுடி. சதசிருங்கவெற்பெனத் திசை போயது (காஞ்சிப்பு. சனற்குமார. 5). 2. Peak; . 3. See சிருங்கவான். வடகடல் முதலாச் சிருங்கங்காறுங் குருவருடம் (கந்தபு. அண்டகோ.36).
Tamil Lexicon
s. horn of an animal, கொம்பு; 2. a peak, கொடுமுடி. சிருங்கபஸ்மம், --பஸ்பம், a medicinal powder got by calcining deer's horn.
J.P. Fabricius Dictionary
, [cirungkam] ''s.'' Horn of a quadruped, விலங்கின்கொம்பு. W. p. 855.
Miron Winslow
ciruṅkam,
n srṅga.
1. Horn of a quadruped;
விலங்கின் கொம்பு. ஒருகலை முகச் சிருங்க முயர்தவன் (கம்பரா. திருவவ. 33).
2. Peak;
கொடுமுடி. சதசிருங்கவெற்பெனத் திசை போயது (காஞ்சிப்பு. சனற்குமார. 5).
3. See சிருங்கவான். வடகடல் முதலாச் சிருங்கங்காறுங் குருவருடம் (கந்தபு. அண்டகோ.36).
.
DSAL