சுரப்புவிடுதல்
surappuviduthal
கறத்தற்கு ஏற்ப மடியினின்று பால் சுரக்கத் தொடங்குதல் ; கன்றைவிட்டுப் பால் சுரக்கச் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கன்றைவிட்டுப் பால்சுரக்கச்செய்தல். மாட்டைச் சுரப்பு விட்டாயிற்றா? To start the flow of milk by letting the calf suck cow's udder; கறத்தற்கு ஏற்ப மடுவினின்று பால் சுரக்கத் தொடங்குதல். மாடு சுரப்பு விட்டதா?- tr To start secretion of milk in the udder;
Tamil Lexicon
curappu-viṭu-,
v. சுரப்பு +. intr. Colloq.
To start secretion of milk in the udder;
கறத்தற்கு ஏற்ப மடுவினின்று பால் சுரக்கத் தொடங்குதல். மாடு சுரப்பு விட்டதா?- tr
To start the flow of milk by letting the calf suck cow's udder;
கன்றைவிட்டுப் பால்சுரக்கச்செய்தல். மாட்டைச் சுரப்பு விட்டாயிற்றா?
DSAL