சுகப்படுதல்
sukappaduthal
நலமடைதல் ; நோயின்றியிருத்தல் ; நலமாயிருத்தல் ; மனமிணங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனமிணங்குதல். அவனுக்கும் எனக்கும் . சுகப்படவில்லை. Colloq. 3. To be cordial; சௌகரியமாயிருத்தல். 2. To be comfortable; நோயின்றியிருத்தல். அவன் உடம்பு சுகப்பட்டிருக்கிறது. 1. To be free from disease;
Tamil Lexicon
சுகமடைதல்.
Na Kadirvelu Pillai Dictionary
cuka-p-paṭu-,
v.intr.சுகம்1+.
1. To be free from disease;
நோயின்றியிருத்தல். அவன் உடம்பு சுகப்பட்டிருக்கிறது.
2. To be comfortable;
சௌகரியமாயிருத்தல்.
3. To be cordial;
மனமிணங்குதல். அவனுக்கும் எனக்கும் . சுகப்படவில்லை. Colloq.
DSAL