சுகிர்தம்
sukirtham
நற்செயல் ; நன்மை ; இன்பம் ; நெய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெய். (W.) Ghee; நன்மை. 2. Goodness; நற்செயல். (பிங்.) 1. Virtuous, meritorious deeds, as religious austerities; இன்பம். சுகிர்தபோசனம். (W.) 3. Deliciousness, delightfulness;
Tamil Lexicon
(சுகுர்தம்) s. (சு) virtue, moral merit, அறம்; 2. reward for virtue, bliss, புண்ணியம்; 3. delightfulness, இன்பம். சுகிர்தபலம், -புண்ணியம், merit derived from good deeds in previous births. சுகிர்தசாலி, a fortunate man. சுகிர்த வசனம், auspicious words.
J.P. Fabricius Dictionary
, [cukirtam] ''s.'' [''improp.'' சுகுர்தம்.] W. p. 927.
Miron Winslow
cukirtam,
n.su-krta.
1. Virtuous, meritorious deeds, as religious austerities;
நற்செயல். (பிங்.)
2. Goodness;
நன்மை.
3. Deliciousness, delightfulness;
இன்பம். சுகிர்தபோசனம். (W.)
cukirtam,
n.su-ghrta.
Ghee;
நெய். (W.)
DSAL