Tamil Dictionary 🔍

சுகிதம்

sukitham


பால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புண்ணியம். தேவாதிதேவர்கள் சகிதமாகிய சுகிதமா மலையே (சர்வசமய. பக். 36). Result of past good deeds; பால். (மூ.அ) Milk;

Tamil Lexicon


பால்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cukitm] ''s.'' (''Probably a change of'' சுகிர் தம். ghee.) Milk, பால். ''(p.)''

Miron Winslow


cukitam,
n. prob. dugdha.
Milk;
பால். (மூ.அ)

cukitam
n. sukrta.
Result of past good deeds;
புண்ணியம். தேவாதிதேவர்கள் சகிதமாகிய சுகிதமா மலையே (சர்வசமய. பக். 36).

DSAL


சுகிதம் - ஒப்புமை - Similar