Tamil Dictionary 🔍

சுதம்

sutham


இறங்குகை ; அழிவு ; பரமாகமம் ; காண்க : சுருதஞானம் ; முறைமை ; நெருஞ்சில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. A small prostrate herb. See நெருஞ்சி. (W.) முறைமை. (W.) 3. Method, order; . 2.See சுருதஞானம். கடல்போற் சுதங்க ணிறைந்தனவே (சீவக. 3038). பரமாகமம். சுதமொழி கேண்மின் (திருநூற். 52). 1. Sacred books; இறங்குகை. (சூடா.) 2. Descent, decline; நாசம். சுதமுறு முலக மெல்லாம் (ஞானவா. ல ம. 1). 1. Destruction, loss;

Tamil Lexicon


s. loss, ruin, நாசம்; 2. decline, descent, இறங்குகை; 3. sacred books, பரம ஆகமம்; 4. method or order, ஒழுங்கு.

J.P. Fabricius Dictionary


கேடு.

Na Kadirvelu Pillai Dictionary


, [cutam] ''s.'' Destruction, injury, loss, perishing, கேடு. W. p. 333. CHYUTA. 2. Method, order, the right way of doing a thing, முறைமை. (சது.) 3. The நெருஞ்சில் plant. ''(M. Dic.)''

Miron Winslow


cutam,
n. cyuta.
1. Destruction, loss;
நாசம். சுதமுறு முலக மெல்லாம் (ஞானவா. ல¦ ம. 1).

2. Descent, decline;
இறங்குகை. (சூடா.)

cutam,
n. šruta.
1. Sacred books;
பரமாகமம். சுதமொழி கேண்மின் (திருநூற். 52).

2.See சுருதஞானம். கடல்போற் சுதங்க ணிறைந்தனவே (சீவக. 3038).
.

3. Method, order;
முறைமை. (W.)

cutam,
n.
A small prostrate herb. See நெருஞ்சி. (W.)
.

DSAL


சுதம் - ஒப்புமை - Similar