சுவகதம்
suvakatham
தனக்குள் பேசுகை ; உறுப்புக்கும் உறுப்பிக்கும் உள்ள வேற்றுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சுவகதபேதம் சுவகத முதலாயின மூன்றுமிலையே. (வேதா. சூ. 27). தனக்குட் பேசுகை. 1. (Dram.) Aside; soliloquy;
Tamil Lexicon
s. (Drama) an aside, a soliloquy; 2. same as *சுகதம்.
J.P. Fabricius Dictionary
சுகதம்.
Na Kadirvelu Pillai Dictionary
cuvakatam,
n. sva-gata.
1. (Dram.) Aside; soliloquy;
தனக்குட் பேசுகை.
See சுவகதபேதம் சுவகத முதலாயின மூன்றுமிலையே. (வேதா. சூ. 27).
.
DSAL