சகிதம்
sakitham
கூட .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூட. தன் சினேகிதன்சகிதம் வந்தான். Together, in company with;
Tamil Lexicon
s. being connected or united, coherency, ஒற்றுமை; (adv.) together; in company with. குடும்ப சகிதம், குடும்ப சகிதமாய், in company with the family. சகிதன், one in company with another.
J.P. Fabricius Dictionary
ஒற்றுமை.
Na Kadirvelu Pillai Dictionary
, [cakitam] ''s.'' Coherency, being connected, united or associated-oppo. to இரகிதம். கூடியிருத்தல். ''(Sa. Sahita.) (c.)''
Miron Winslow
cakitam,
adv. sahita.
Together, in company with;
கூட. தன் சினேகிதன்சகிதம் வந்தான்.
DSAL