Tamil Dictionary 🔍

சுகதுண்டம்

sukathundam


சுட்டு விரலும் பெருவிரலும் உகிர்நுனி கௌவும்படி ஒட்டி முன்வளைத்தும் அநாமிகை முடங்கியும் நடு விரலுஞ் சிறுவிரலும் நிமர்ந்தும் உள்ள இணையாவினைக்கை வகை. (சிலப். 3, 28, உரை.) A gesture with one hand in which the forefinger and the thumb are joined at the tips and bent forward while the ring finger is turned inward and the other two fingers are held upright, as resembling a parrot's beak, one of 33 iṇaiyā-viṉai-k-kai, q.v.;

Tamil Lexicon


cuka-tuṇṭam
n. šukatuṇda. (Nāṭya.)
A gesture with one hand in which the forefinger and the thumb are joined at the tips and bent forward while the ring finger is turned inward and the other two fingers are held upright, as resembling a parrot's beak, one of 33 iṇaiyā-viṉai-k-kai, q.v.;
சுட்டு விரலும் பெருவிரலும் உகிர்நுனி கௌவும்படி ஒட்டி முன்வளைத்தும் அநாமிகை முடங்கியும் நடு விரலுஞ் சிறுவிரலும் நிமர்ந்தும் உள்ள இணையாவினைக்கை வகை. (சிலப். 3, 28, உரை.)

DSAL


சுகதுண்டம் - ஒப்புமை - Similar