Tamil Dictionary 🔍

சோமகுண்டம்

chomakundam


காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள ஒரு புண்ணிய தீர்த்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காவிரிப்பூம்பட்டினத்திலுள்ள ஓர் புண்ணிய தீர்த்தம். சோமகுண்டந் சூரியகுண்டந்துறை மூழ்கி. (சிலப்.9, 59) . A sacred tank in kāviri-p-pūm-paṭṭiṉam ;

Tamil Lexicon


cōma-kuṇṭam,
n.sōma +.
A sacred tank in kāviri-p-pūm-paṭṭiṉam ;
காவிரிப்பூம்பட்டினத்திலுள்ள ஓர் புண்ணிய தீர்த்தம். சோமகுண்டந் சூரியகுண்டந்துறை மூழ்கி. (சிலப்.9, 59) .

DSAL


சோமகுண்டம் - ஒப்புமை - Similar