சுண்டம்
sundam
கள் ; யானைத்துதிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானைத் துதிக்கை. புருசுண்டந்தாங்குந் தன்மையால் (விநாயகபு. 46, 44). 2. Elephant's trunk; கள். (மூ. அ.) 1.Fermented liquor, toddy;
Tamil Lexicon
s. the trunk of an elephant, யானைத்துதிக்கை; 2. toddy, கள்.
J.P. Fabricius Dictionary
cuṇṭam,
n.šuṇdā.
1.Fermented liquor, toddy;
கள். (மூ. அ.)
2. Elephant's trunk;
யானைத் துதிக்கை. புருசுண்டந்தாங்குந் தன்மையால் (விநாயகபு. 46, 44).
DSAL