சாகாதுண்டம்
saakaathundam
அகில்மரம் ; சீந்திற்கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சாகதுண்டம். (மூ.அ.) . See சீந்தில். (W.)
Tamil Lexicon
அகில், ஒரு மூலிகை.
Na Kadirvelu Pillai Dictionary
, [cākātuṇṭam] ''s.'' A fragrant wood, அகில். (சது.) Compare காகதுண்டம். 2. A plant, ஓர்மூலிகை. See சாகாமூலி.
Miron Winslow
cākātuṇṭam,
n.
See சாகதுண்டம். (மூ.அ.)
.
cākātuṇṭam,
n. prob. சா-+ஆneg.+துண்டம்.
See சீந்தில். (W.)
.
DSAL