சகதண்டம்
sakathandam
உலகவுருண்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலகவுருண்டை. பெற்றாள் சகதண்டங்கள் அனைத்தும் (பாரத.அருச்சுனன்றீர்.15.) World, as being spherical, universe;
Tamil Lexicon
, ''s.'' The circular system of words; the universe, உலகம்; [''ex'' அண்டம், sphere.] (பார.)
Miron Winslow
cakat -aṇṭam,
n. id.+aṇda.
World, as being spherical, universe;
உலகவுருண்டை. பெற்றாள் சகதண்டங்கள் அனைத்தும் (பாரத.அருச்சுனன்றீர்.15.)
DSAL