Tamil Dictionary 🔍

சுகஞ்சுகம்

sukanjukam


குழந்தையின் நீராட்டுமுடிவில் தாய் முதலியோர் வாழ்த்துஞ்சொல். (w.) A benediction meaning 'Health ! health !' ultered by a woman towards the close of bathing her child;

Tamil Lexicon


, ''[an auspicious phrase.]'' Health! health! spoken by a woman in pouring the last water to wash or bathe her child, and sometimes by adults after bathing, &c, மங்கலமொழி.

Miron Winslow


cukanj-cukam,
n. சுகம்+.
A benediction meaning 'Health ! health !' ultered by a woman towards the close of bathing her child;
குழந்தையின் நீராட்டுமுடிவில் தாய் முதலியோர் வாழ்த்துஞ்சொல். (w.)

DSAL


சுகஞ்சுகம் - ஒப்புமை - Similar