Tamil Dictionary 🔍

பஞ்சகஞ்சுகம்

panjakanjukam


காலம் , நியதி , கலை , வித்தை , அராகம் என்னும் ஐந்து ஆன்மதத்துவச் சட்டைகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காலம் நியதி. கலை வித்தை, அராகம் என்ற ஐந்து ஆன்ம தத்துவச்சட்டைகள். (சி.போ, 2, 2, பக்.158) . The five vestures of the soul, viz., kālam, niyati, kalai, vittai, arākam ;

Tamil Lexicon


panjca-kanjcukam,
n.paṇcan +. (šaiva.)
The five vestures of the soul, viz., kālam, niyati, kalai, vittai, arākam ;
காலம் நியதி. கலை வித்தை, அராகம் என்ற ஐந்து ஆன்ம தத்துவச்சட்டைகள். (சி.போ, 2, 2, பக்.158) .

DSAL


பஞ்சகஞ்சுகம் - ஒப்புமை - Similar