Tamil Dictionary 🔍

கிஞ்சுகம்

kinjukam


முண்முருக்கமரம் , கலியாணமுருக்கு வகை ; பலாசுமரம் ; சிவப்பு ; கிளி ; அசுணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிளி. கிஞ்சுகமென்று கிளிக்கும் பேர் (திவ். பெரியாழ். 3, 7, 7, வ்யா. பக்.716). 1. Parrot; அசுணம். (அக. நி.) 2. Acuṇam, a creature believed to possess a delicate sense of music; சிவப்பு. (பிங்.) 4. Red, crimson; பலாசு. (L.) 3. Palas tree. See கலியாண முருக்குவகை. 2. Indian coral tree, m. tr., Erythrina indica; முண்முருக்கு . (பிங்.) 1. Coral tree of the Western Ghats, m. tr., Erythrina stricta;

Tamil Lexicon


s. a throny tree, erythrina stricta; erythrina Indica, முண்முருக்கு; 2. crimson, சிவப்பு; 3. a kind of tree called, பலாசு (கிஞ்சுகி).

J.P. Fabricius Dictionary


, [kiñcukm] ''s.'' Red crimson color, சிவ ப்பு. 2. A bird easily fascinated with music. See அசுணம்.

Miron Winslow


kinjcukam,
n. kimšuka.
1. Coral tree of the Western Ghats, m. tr., Erythrina stricta;
முண்முருக்கு . (பிங்.)

2. Indian coral tree, m. tr., Erythrina indica;
கலியாண முருக்குவகை.

3. Palas tree. See
பலாசு. (L.)

4. Red, crimson;
சிவப்பு. (பிங்.)

kinjcukam
n. prob. šuka.
1. Parrot;
கிளி. கிஞ்சுகமென்று கிளிக்கும் பேர் (திவ். பெரியாழ். 3, 7, 7, வ்யா. பக்.716).

2. Acuṇam, a creature believed to possess a delicate sense of music;
அசுணம். (அக. நி.)

DSAL


கிஞ்சுகம் - ஒப்புமை - Similar