Tamil Dictionary 🔍

கஞ்சுகம்

kanjukam


சட்டை ; பாம்புச்சட்டை ; சீலை ; அதிமதுரம் ; சிலந்திக் கோரை ; முருங்கைமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Palaus-tree; See முருக்கு. (மூ. அ.) பாம்புச்சட்டை. (W.) 2. Slough, excoriated skin of a snake; சட்டை. கஞ்சுகமுதல்வர் (சிலப். 26, 138). 1. Tunic, jacket ; சிலந்திக்கோரை. (மூ. அ.) 2. Nutgrass, Cyperus rotunds; கஞ்சுகம் வாய்த்த கவளந்தன் கைக்கொண்ட குஞ்சரம் (பு. வெ. 12. வென்றிப். 8). 1. Liquorice plant. See அதிமதுரம்.

Tamil Lexicon


s. the front border of a woman's cloth, முன்றானை; 2. outer end of a warrior's girdle.

J.P. Fabricius Dictionary


சட்டை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kañcukam] ''s.'' Bodice, jacket, மார்பு ச்சட்டை. 2. A tunic, சட்டை. 3. Cloth, பு டவை. 4. Snake's skin, பாம்புச்சட்டை. Wils. p. 18. KANCHUKA. ''(p.)''

Miron Winslow


kanjcukam
n.
1. Liquorice plant. See அதிமதுரம்.
கஞ்சுகம் வாய்த்த கவளந்தன் கைக்கொண்ட குஞ்சரம் (பு. வெ. 12. வென்றிப். 8).

2. Nutgrass, Cyperus rotunds;
சிலந்திக்கோரை. (மூ. அ.)

kanjcukam
n kanjcuka
1. Tunic, jacket ;
சட்டை. கஞ்சுகமுதல்வர் (சிலப். 26, 138).

2. Slough, excoriated skin of a snake;
பாம்புச்சட்டை. (W.)

kanjcukam
n. prob. kimšuka
Palaus-tree; See முருக்கு. (மூ. அ.)
.

DSAL


கஞ்சுகம் - ஒப்புமை - Similar