சுஃஃறெனல்
sukhkhrenal
ஓர் ஒலிக்குறிப்பு. சுஃஃறென்னுந் தண்டோட்டுப் பெண்ணை (தொல்.எழுத்.40, உரை) . onom. expr. of rustling, as of palmyra leaves, spreading fire, etc. ;
Tamil Lexicon
, [cuḥḥṟeṉl] ''v. noun.'' [''com.'' சுர்எனல்.] Rustling--as palmyra-leaves on the tree --as a spreading fire, &c., ஒலிக்குறிப்பு. சுஃஃறென்னுந்தண்டோட்டுப்பெண்ணை...... Rustling of palmyra-olas.
Miron Winslow
cukṟeṉal,
n.
onom. expr. of rustling, as of palmyra leaves, spreading fire, etc. ;
ஓர் ஒலிக்குறிப்பு. சுஃஃறென்னுந் தண்டோட்டுப் பெண்ணை (தொல்.எழுத்.40, உரை) .
DSAL