கஃறெனல்
kakhrenal
கறுப்பாதல் ; கறுத்துள்ளமை காட்டும் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கறுத்துள்ளமை காட்டுங் குறிப்பு. கஃஃறென்னுங் கல்லத ரத்தம் (தொல். எழுத். 40, உரை). An expression signifying blackness
Tamil Lexicon
    kaḵṟeṉal
n.
An expression signifying blackness
கறுத்துள்ளமை காட்டுங் குறிப்பு. கஃஃறென்னுங் கல்லத ரத்தம் (தொல். எழுத். 40, உரை).
DSAL