Tamil Dictionary 🔍

சுறீரெனல்

sureerenal


கடுத்தற்குறிப்பு ; அச்சக்குறிப்பு ; ஒர் ஒலிக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடுத்தற் குறிப்பு. எறும்பு சுறீரென்று கடித்தது. Onom. expr. of (a) Stinging, smarting excessively; அச்சக்குறிப்பு.(J.) (c) being struck with fear of horror ; ஓர் ஒலிக்குறிப்பு. (b) hissing, as water when in contact with fire;

Tamil Lexicon


v. n. smarting excessively (as from the sting of a scorpion, from snuff in the nose etc.) 2. hissing (as a brand when dipped in water); 3. being struck with horror. சுறீரென்று கடிக்க, to bite vehemently. சுறீரென்று வலிக்க, to feel excessive pain.

J.P. Fabricius Dictionary


, [cuṟīreṉl] ''v. noun.'' Smarting exces sively--as from the sting of wasp, snuff in the nose &c., கடுத்தல். 2. Hissing as water in contact with fire, சுறுசுறெனல். 3. ''[prov.]'' Being struck with fear for horror, அச்சுக்குறிப்பு. ''(c.)'' சுறீரென்றுமுள்ளுத்தைத்தது. A thorn pene trated quickly into the font. எறும்புச்சுறீரென்றுகடித்தது. The ant bit me very severely.

Miron Winslow


cuṟīr-eṉal,
n. [ K. curīrene.]
Onom. expr. of (a) Stinging, smarting excessively;
கடுத்தற் குறிப்பு. எறும்பு சுறீரென்று கடித்தது.

(b) hissing, as water when in contact with fire;
ஓர் ஒலிக்குறிப்பு.

(c) being struck with fear of horror ;
அச்சக்குறிப்பு.(J.)

DSAL


சுறீரெனல் - ஒப்புமை - Similar