உபசீவித்தல்
upaseevithal
உயிர் பிழைத்தல் ; பிறரையோ பிறிதொன்றையோ சார்ந்திருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயிர்தரிக்கப் பிறரை அல்லது பிறிதொன்றைச் சார்ந்திருத்தல். இந்த ஔஷத மொன்றையுமே உபஜீவிக்க வமையும் (ரஹஸ்ய. 1225). To depend for one's life upon a person or thing;
Tamil Lexicon
upacīvī-
11 v. tr. upajīva.
To depend for one's life upon a person or thing;
உயிர்தரிக்கப் பிறரை அல்லது பிறிதொன்றைச் சார்ந்திருத்தல். இந்த ஔஷத மொன்றையுமே உபஜீவிக்க வமையும் (ரஹஸ்ய. 1225).
DSAL