சுசீலை
suseelai
நல்லொழுக்கமுடையவள் ; புகைநிறப் பசு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நல்லொழுக்கமுடையவள். 1. Virtuous woman; புகைநிறப்பசு. தூம நந்து நிறச் சுசீலை (தணிகைப்பு. அகத்திய. 486). 2. Grey or smoke-coloured cow;
Tamil Lexicon
cu-cīlai,
n.su-šīlā.
1. Virtuous woman;
நல்லொழுக்கமுடையவள்.
2. Grey or smoke-coloured cow;
புகைநிறப்பசு. தூம நந்து நிறச் சுசீலை (தணிகைப்பு. அகத்திய. 486).
DSAL