சீவற்சம்
seevatrsam
திருமாலின் மார்பிலுள்ள மறு அல்லது மயிர்ச்சுழி ; சிறப்புக் காலங்களில் மங்கலக்குறியாக எடுத்துச் செல்லும் திருமகள் உருவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விசேடங்களில் மங்கலக் குறியாக எடுத்துச் செல்லும் இலக்குமியுருவம். கிளர் சுடர் சீவற்சம் (திருவிளை. திருமணப். 67). 2. Image of Lakṣmi carried on special occasions, as a symbol of auspiciousness; திருமாலின் திருமார்பிலுள்ள மறு அல்லது மயிர்ச்சுழி; 1. Mark or curl of hair on the chest of Viṣṇu ;
Tamil Lexicon
s. mark on the chest of Vishnu.
J.P. Fabricius Dictionary
cīvaṟcam,
n. šrī-vatsa.
1. Mark or curl of hair on the chest of Viṣṇu ;
திருமாலின் திருமார்பிலுள்ள மறு அல்லது மயிர்ச்சுழி;
2. Image of Lakṣmi carried on special occasions, as a symbol of auspiciousness;
விசேடங்களில் மங்கலக் குறியாக எடுத்துச் செல்லும் இலக்குமியுருவம். கிளர் சுடர் சீவற்சம் (திருவிளை. திருமணப். 67).
DSAL