வற்றம்
vatrram
கடல்நீர் வடிகை ; வறட்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See வற்றல், 1. கடலின் நீர் வடிகை. ஏற்றம் வற்றம். (w.) 2. Ebb of tide; வறட்சி. (w.) 3. Dryness;
Tamil Lexicon
s. the ebb, வற்று; 2. dryness, வறட்சி. வற்ற வேளையாகிறது, the ebb begins to subside. ஏற்றவற்றம், the ebb and flow of the tide.
J.P. Fabricius Dictionary
, [vṟṟm] ''s.'' The ebb tide, the flux toward the sea, வற்று. 2. Dryness, வறட்சி. ஏற்றம்வற்றம். The ebb and flow of the tide.
Miron Winslow
vaṟṟam
n. வற்று-.
1. See வற்றல், 1.
.
2. Ebb of tide;
கடலின் நீர் வடிகை. ஏற்றம் வற்றம். (w.)
3. Dryness;
வறட்சி. (w.)
DSAL