சீர்மடக்கு
seermadakku
செய்யுளில் சீர் இடைமடக்கிவருதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்யுளுள் சீர் இடைமடக்கி வருகை. (W.) Repetition of a foot in a metrical line;
Tamil Lexicon
சீரைமடக்கிப்பாடல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Repetition of a foot in a line. ''(p.)''
Miron Winslow
cīr-maṭakku,
n. id. +. (Pros.)
Repetition of a foot in a metrical line;
செய்யுளுள் சீர் இடைமடக்கி வருகை. (W.)
DSAL