Tamil Dictionary 🔍

சீவரேக்கு

seevaraekku


சிற்பத் தீர்மான வேலை ; குந்தனத் தகடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிற்பத் தீர்மான வேலை; .(W.) 1. Finishing stroke in staturay or jewelry, the last touches that give the appearance of life; குந்தனத் தகடு. 2. Strip of gold foil used in setting gems;

Tamil Lexicon


, [cīvrēkku] ''s.'' The finishing lines in statuary or jewelry; the last touches which give the appearance of life, சிற்ப த்தீர்மானவேலை.

Miron Winslow


cīva-rēkku,
n. id. + T. rēku.
1. Finishing stroke in staturay or jewelry, the last touches that give the appearance of life;
சிற்பத் தீர்மான வேலை; .(W.)

2. Strip of gold foil used in setting gems;
குந்தனத் தகடு.

DSAL


சீவரேக்கு - ஒப்புமை - Similar