சீர்த்தி
seerthi
மிகுபுகழ் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுபுகழ். (தொல்.சொல். 313.) Great reputation, renown;
Tamil Lexicon
s. great fame, renown, கீர்த்தி.
J.P. Fabricius Dictionary
மிகுபுகழ்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cīrtti] ''s.'' Great fame, renown, celebrity, கீர்த்தி. ''(p.)''
Miron Winslow
cīrtti,
n. kīrti.
Great reputation, renown;
மிகுபுகழ். (தொல்.சொல். 313.)
DSAL