Tamil Dictionary 🔍

சேர்த்தி

saerthi


கூடுகை ; கலப்புப்பொருள் ; கூட்டுறவு ; புணர்ச்சி ; ஐக்கியம் ; இசைவு ; பொருத்தம் ; ஒப்பு ; சொற்புணர்ப்பு ; கடவுள் தேவியுடன் ஒருங்கு வீற்றிருக்கும் சமயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See சேர்க்கை, 2, 3, 4, 5, 6. ஓப்பு. நித்யசூரிகளுக்குந் தன்னோடு சேர்த்திசொல்ல வொண்ணாத (திவ். திருவிருத். வ்யா.). 3. Resemblance, equality; கடவுள் தேவியுடன் ஓருங்கு வீற்றிருக்கும் சமயம். பெருமாள் சேர்த்தியைவிட்டுப் புறப்பட்டருளினால் (கோயிலொ. 96). 6. Occasion when the god and goddess of a temple are seated together; பொருத்தம். வந்தபடிக்கும் ... பேசுகிறபேச்சுக்கும் ஓரு சேர்த்தி கண்டிலோம் (திருவிருத். 15, 99). 4. Consistency; பதத்தின் புணர்ப்பு. (ஈடு.) 5. Combination, as in words; இசைவு. 2. Suitability, propriety, fitness;

Tamil Lexicon


--சேர்த்திக்கை, ''v. noun.'' Inti macy, close attachment, ஐக்கம். 2. Con nection, coalition, கூட்டு. 3. Fellowship, உடந்தை. 4. A pair--as of cattle, a yoke, பிணையல். 5. Adaptation, fitness, இசைவு. 6. Cohabitation, illicit intercourse, புணர் ச்சி. 7. Access, accession, சேர்வு. ''(c.)''

Miron Winslow


cērtti,
n. சேர்1-.
1. See சேர்க்கை, 2, 3, 4, 5, 6.
.

2. Suitability, propriety, fitness;
இசைவு.

3. Resemblance, equality;
ஓப்பு. நித்யசூரிகளுக்குந் தன்னோடு சேர்த்திசொல்ல வொண்ணாத (திவ். திருவிருத். வ்யா.).

4. Consistency;
பொருத்தம். வந்தபடிக்கும் ... பேசுகிறபேச்சுக்கும் ஓரு சேர்த்தி கண்டிலோம் (திருவிருத். 15, 99).

5. Combination, as in words;
பதத்தின் புணர்ப்பு. (ஈடு.)

6. Occasion when the god and goddess of a temple are seated together;
கடவுள் தேவியுடன் ஓருங்கு வீற்றிருக்கும் சமயம். பெருமாள் சேர்த்தியைவிட்டுப் புறப்பட்டருளினால் (கோயிலொ. 96).

DSAL


சேர்த்தி - ஒப்புமை - Similar