Tamil Dictionary 🔍

சமர்த்தி

samarthi


நிறைவு ; வல்லவள் ; பக்குவமடைந்த பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சமசை. (யாழ். அக.) நிறைவு. Colloq. Fulness, plenitude; வல்லவன். 1. Clever, capable woman; பக்குவமடைந்த பெண். Loc. 2. A girl who has attained the age of puberty;

Tamil Lexicon


VI. v. t. fill, complete, பூர்ணப் படுத்து; 2. justify and establish, as a theory.

J.P. Fabricius Dictionary


, [camartti] ''s.'' [''correctly'' சமுத்தி, which see.]

Miron Winslow


camartti,
n. sam-rddhi.
Fulness, plenitude;
நிறைவு. Colloq.

camartti,
n. samartha.
1. Clever, capable woman;
வல்லவன்.

2. A girl who has attained the age of puberty;
பக்குவமடைந்த பெண். Loc.

camartti,
n.
See சமசை. (யாழ். அக.)
.

DSAL


சமர்த்தி - ஒப்புமை - Similar