Tamil Dictionary 🔍

கீர்த்தி

keerthi


புகழ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புகழ். விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன் (திருவாச. 8, 8). Fame, celebrity, renown, distinction, glory;

Tamil Lexicon


s. fame, renown, glory, a good name, புகழ் ( x அபகீர்த்தி). அவன் கீர்த்தி எங்கும் பரம்புகிறது, his fame spreads far and wide. கீர்த்திப்பிரதாபம், great fame, distinction. கீர்த்திபெற்றவன், கீர்த்திமான், a famous person. கீர்த்தியாய்ச் செய்ய, to do a thing with pomp. கீர்த்தியைக்கெடுக்க, to defame, to calumniate. நற்கீர்த்தி, a good name, good report. துர்க்கீர்த்தி, ill-fame, evil report.

J.P. Fabricius Dictionary


புகழ்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kīrtti] ''s.'' Fame, celebrity, glory, re nown, reputation, good character, name, distinction, notoriety, popularity, புகழ், Wils. p. 224. KEERTTI. அவனுடையகீர்த்திபரவுகிறது. His fame spreads.

Miron Winslow


kīrtti,
n. kīrti.
Fame, celebrity, renown, distinction, glory;
புகழ். விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன் (திருவாச. 8, 8).

DSAL


கீர்த்தி - ஒப்புமை - Similar