சீர்ப்படுதல்
seerppaduthal
ஒழுங்குபடுதல் ; குணப்படுதல் ; செம்மைப்படுதல் ; அளவிற்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செம்மைப்படுதல். 1. To reform, improve; அளவிற்படுதல். சீர்ப்பட வுண்ட சிறுகளி யேருண்கண் (கலித். 97). 2. To be moderate;
Tamil Lexicon
cīr-p-paṭu-,
v. intr. id. +.
1. To reform, improve;
செம்மைப்படுதல்.
2. To be moderate;
அளவிற்படுதல். சீர்ப்பட வுண்ட சிறுகளி யேருண்கண் (கலித். 97).
DSAL