சீருள்
seerul
ஈயம் ; செம்பு ; வெள்ளீயம் ; செல்வம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெள்ளீயம். 4. Pewter; ஆக்கம். 1. Prosperity, wealth; செம்பு. 2.Copper; ஈயம். 3. Lead;
Tamil Lexicon
s. prosperity, wealth; 2. copper, செம்பு; 3. lead, ஈயம்.
J.P. Fabricius Dictionary
, [cīruḷ] ''s.'' Lead, or tin, ஈயம். (நிக.) ''Sa. Cheera.'' 2. Copper, செம்பு. 3. Metal in general, பஞ்சலோகம். (சது.)
Miron Winslow
cīr-uḷ,
n. சீர்2 +. (பிங்.)
1. Prosperity, wealth;
ஆக்கம்.
2.Copper;
செம்பு.
3. Lead;
ஈயம்.
4. Pewter;
வெள்ளீயம்.
DSAL