சீராளன்
seeraalan
சிறப்புப்பெற்றவன் ; சிறுத்தொண்ட நாயனார் மகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறப்புற்றவன். மனக்கினிய சீராளன் (பதினொ.அற்புத.44). 1. Distinguished person; சீராளாவாராய் (பெரியபு. சிறுத்தொண். 81). 2. See சீராளதேவன்.
Tamil Lexicon
, [cīrāḷṉ] ''s.'' The son of சிறுத்தொண்டன், one of sixty-three votaries of Siva.
Miron Winslow
cīrāḷaṉ
n.
1. Distinguished person;
சிறப்புற்றவன். மனக்கினிய சீராளன் (பதினொ.அற்புத.44).
2. See சீராளதேவன்.
சீராளாவாராய் (பெரியபு. சிறுத்தொண். 81).
DSAL