சீருணம்
seerunam
செம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செம்பு. (திவா) சீருணத் தசும்ப ரொன்றில் (கந்தபு.வில்வலன்வாதாவிவதை.13) Copper;
Tamil Lexicon
சீருணி, s. copper, செம்பு.
J.P. Fabricius Dictionary
செம்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, [cīruṇm] ''s.'' Copper, செம்பு. (சது.)
Miron Winslow
cīruṇam,
n. prob. சீர்2 + உண்-மை. cf. aruṇa.
Copper;
செம்பு. (திவா) சீருணத் தசும்ப ரொன்றில் (கந்தபு.வில்வலன்வாதாவிவதை.13)
DSAL