சீராளதேவன்
seeraalathaevan
பெற்றோராற் கொன்று கறியாகச் சமைத்துச் சிவபிரானுக்குப் பரிமாறப்பட்டுப் பின் அப்பிரானருளால் உயிர் பெற்றெழுந்த சிறுத்தொண்டநாயனார்மைந்தன். சீராள தேவரெனுந் திருமைந்த ரவதரித்தார் (பெரியபு.சிறுத்தொண்.17) The son of Ciṟuttoṇṭar who was cut up, cooked and served to šiva by his parents, but miraculausly brought back to life by Him;
Tamil Lexicon
    cīr-āḷa-tēvaṉ,
n. சீராளன்+.
The son of Ciṟuttoṇṭar  who was cut up, cooked and served to šiva by his parents, but miraculausly brought back to life by Him;
பெற்றோராற் கொன்று கறியாகச் சமைத்துச் சிவபிரானுக்குப் பரிமாறப்பட்டுப் பின் அப்பிரானருளால் உயிர் பெற்றெழுந்த சிறுத்தொண்டநாயனார்மைந்தன். சீராள தேவரெனுந் திருமைந்த ரவதரித்தார் (பெரியபு.சிறுத்தொண்.17)
DSAL