Tamil Dictionary 🔍

வசீரன்

vaseeran


வீரன் ; குதிரைவீரன் ; திப்பிலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீரன். வாளபய சோதர வசீரனே (விறலி விடு. 1097). 1. Hero; குதிரைவீரன். 2. Horseman; மந்திரி. 3. Minister;

Tamil Lexicon


vacīraṉ
n. [T.vajīru K. vajīra.]
1. Hero;
வீரன். வாளபய சோதர வசீரனே (விறலி விடு. 1097).

2. Horseman;
குதிரைவீரன்.

3. Minister;
மந்திரி.

DSAL


வசீரன் - ஒப்புமை - Similar