சீமான்
seemaan
செல்வன் ; குபேரன் ; சிவபிரான் ; தலைவன் ; திருமால் ; அருகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செல்வமுள்ளவன். 1. Lord, wealthy man; அருகன். (சூடா.) 2. Arhat;
Tamil Lexicon
s. a rich, opulent person, a person of high consideration, செல் வன். சீமாள், சீமாட்டி, a lady of distinction. சீமானாயிரு, may you prosper!
J.P. Fabricius Dictionary
, [cīmāṉ] ''s.'' A rich, opulent man, செல் வன். ''(c.)'' 2. (நிக.) Argha of the Jainas, அருகன். W. p. 864.
Miron Winslow
cīmāṉ
n. šrīmān nom. sing. of šrīmat.
1. Lord, wealthy man;
செல்வமுள்ளவன்.
2. Arhat;
அருகன். (சூடா.)
DSAL