Tamil Dictionary 🔍

சேரான்

saeraan


சேங்கொட்டைமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சேங்கொட்டை. (W.)

Tamil Lexicon


s. the tree producing the marking nut. சேரான் (சேங்) கொட்டை, the marking nut. சேரன் கொட்டைப்பால், the juice of these kernels. சேரான் கொட்டைக்குறி, a mark made with the juice of these kernels.

J.P. Fabricius Dictionary


, [cērāṉ] ''s.'' A tree, சேங்கொட்டைமரம்.

Miron Winslow


cērāṉ,
n. சேர்3. [M. cēra.]
See சேங்கொட்டை. (W.)
.

DSAL


சேரான் - ஒப்புமை - Similar