சீயான்
seeyaan
மூன்றாம் பாட்டன் ; ஒரு பூரான்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Reddish venomous centipede. See செய்யான். (W.) மூன்றாம் பாட்டன். (W.) Great-grandfather;
Tamil Lexicon
சீயன், s. (fem. சீயாள்), a greatgreat-grand father, மூன்றாம்பாட்டன். சீயானென்றழைக்க, to call one an ancestor in jest.
J.P. Fabricius Dictionary
, [cīyāṉ] ''s.'' (''fem.'' சீயாள்.) A great great-grand-father, மூன்றாம்பாட்டன். 2. [''vul. for'' செய்யான்.] A large kind of centi pede, ஓர்வகைப்பூரான். ''(c.)'' உன்சீயார்கிட்டச்சொல்லப்போகிறாயோ. Are you going to tell this to your forefathers?
Miron Winslow
cīyāṉ
n. perh. id.
Great-grandfather;
மூன்றாம் பாட்டன். (W.)
cīyāṉ
n. செய்யான்.
Reddish venomous centipede. See செய்யான். (W.)
.
DSAL