சீமாட்டி
seemaatti
செல்வமுடையவள் ; தலைவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செல்வமுள்ளவள். சீமாட்டி யுன் பிள்ளை பரதன் (இராமநா. அயோத். 6). Lady, wealthy woman;
Tamil Lexicon
செல்வி.
Na Kadirvelu Pillai Dictionary
[cīmāṭṭi ] --சீமாள், ''s.'' An opulent matron, a lady, தலைவி; [''ex'' ஆட்டி.]
Miron Winslow
cīmāṭṭi,
n. [T. sīmāṭi.]
Lady, wealthy woman;
செல்வமுள்ளவள். சீமாட்டி யுன் பிள்ளை பரதன் (இராமநா. அயோத். 6).
DSAL